Map Graph

சேலம் வானூர்தி நிலையம்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு வானூர்தி நிலையம்

சேலம் வானூர்தி நிலையம் - ஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தை 565 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Read article
படிமம்:Salem_Airport,_Tamilnadu.jpgபடிமம்:Airport_of_Salem.jpg